NoticesSHEV & TPV விசா உள்ளவர்களுக்கு RACS நாடாத்ததும் நிகழ்நிலை தகவல்...

SHEV & TPV விசா உள்ளவர்களுக்கு RACS நாடாத்ததும் நிகழ்நிலை தகவல் மன்றம்!

-

SHEV & TPV விசா உள்ளவர்களுக்கு RACS நாடாத்ததும் நிகழ்நிலை தகவல் மன்றம்.

திகதி: செவ்வாய் 21 ஜீன்
நேரம்: 7 மாலை

https://us02web.zoom.us/j/86472239926?pwd=eXA5Wm1FYUVsL3dTYWRwRmpFQXUwZz09
Meeting ID: 864 7223 9926
Passcode: 854462

இதில் நீங்கள்…..

• TPV / SHEV விசா நிபந்தனைகள் வெளிநாடு செல்ல அனுமதி பெறுவது எப்படி?

• உங்கள் அடுத்த TPV / SHEV விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது?

• புதிய அரசாங்கத்தின் கீழ் மாற்றங்கள் ஏற்படுமா என்று அறியத்தரப்படும்.

• மற்றும் பொதுவான கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும்.

விசாரணைகள்:
விஜி 0434 940 065
சுஜன் 0421 832 255

Latest news

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...

தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க NSW ஓட்டுநர்கள் கூறும் சாக்குகள்

நியூ சவுத் வேல்ஸில் ஓட்டுநர்கள் தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க அற்புதமான சாக்குப்போக்குகளைச் சொல்வது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நான்கு மொபைல் போன் பயன்பாட்டு வழக்குகளில் மூன்று தள்ளுபடி...

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதில் பிரான்சுடன் சேரப் போவதில்லை – அல்பானீஸ்

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா இணையாது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். இஸ்ரேல் காசா பகுதிக்கு உதவி செய்வதை தடுத்ததைக்...

வாக்குறுதியளிக்கப்பட்ட சொத்துக்காக தந்தை மீது வழக்கு தொடர்ந்த மகள்

சிட்னியில் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலின் உரிமை தொடர்பாக ஒரு மகள் தனது தந்தைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு தொழிலை தனக்குத் தருவதாக...