Newsரஷ்யாவுடன் நெருக்கம் - உக்ரைனை ஏமாற்றிய அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ்

ரஷ்யாவுடன் நெருக்கம் – உக்ரைனை ஏமாற்றிய அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ்

-

எரிபொருள் விடயத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்த பிரான்ஸ் உக்ரைனை ஏமாற்றியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.

இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷ்யாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது.

ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

எப்படியிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் பல்லாயிரம் டொலர் மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உக்ரைனை பிரான்ஸ் ஏமாற்றிவிட்டது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய சட்டம்

நுகர்வோர் மற்றும் சப்ளையர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெரிய அளவிலான பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பல்பொருள்...

ஹஜ் யாத்திரையின் போது இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை

இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இறந்த 1,301 பேரில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்று சவுதி...

Rubik cube ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சரியாக அமைத்து புதிய கின்னஸ் சாதனை

ஜப்பானிய ரோபோ ஒன்று ரூபிக் கனசதுரத்தை ஒரு நொடிக்குள் சரியாக அமைத்து உலக சாதனை படைத்துள்ளது. Mitsubishi Electric's TOKUI Fast Accurate Synchronized motion Testing...

அடுத்த வாரத்தில் இருந்து ஆஸ்திரேலியர்களின் கைகளில் எவ்வளவு பணம் இருக்கும்?

மூன்றாவது அலைக்கற்றை வரிக் குறைப்புடன் வரும் திங்கட்கிழமை முதல் ஆஸ்திரேலியர்கள் சம்பள உயர்வு வடிவத்தில் அதிகப் பணத்தைப் பெற உள்ளனர். இந்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு சுமார்...

அடுத்த வாரத்தில் இருந்து ஆஸ்திரேலியர்களின் கைகளில் எவ்வளவு பணம் இருக்கும்?

மூன்றாவது அலைக்கற்றை வரிக் குறைப்புடன் வரும் திங்கட்கிழமை முதல் ஆஸ்திரேலியர்கள் சம்பள உயர்வு வடிவத்தில் அதிகப் பணத்தைப் பெற உள்ளனர். இந்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு சுமார்...

Shopping Mall-ஐ போர்க்களமாக மாற்றிய அடிலெய்டு இளைஞர்கள்

தெற்கு அடிலெய்டில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மரியன் ஷாப்பிங் சென்டரில் நடந்த மோதலில் தொடர்புடைய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் இரு...