Noticesமுள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு தென் அவுஸ்திரேலியாவில் மரம் நடும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு தென் அவுஸ்திரேலியாவில் மரம் நடும் நிகழ்வு

-

கடந்த 12 வருடங்களை போல், இந்த 13 ஆம் வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கம், மரம் நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கின்றது. உங்கள் அனைவரையும் தயவுடன் 26ஆம் தேதி ஜூன் மாதம் நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Mersey Road North, Osborne, SA 5017.
Date &Time: 26 June 2022 from10 AM to 2 PM

Wear: Sturdy shoes and clothing, and bring garden gloves & water.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் எங்களுக்கு 23 ஆம் திகதி முன்பாக உங்கள் விருப்பத்தை அறியத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...