Newsஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகள்!

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகள்!

-

ஆஸ்திரேலியாவில் சுற்றுலா தொடர்பான வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை மார்ச் காலாண்டில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சுமார் 645,000 வேலை வாய்ப்புகள் உள்ளதென புள்ளியியல் பணியகத்தின் தகவல்களுக்கமைய தெரியவந்துள்ளது.

இது 2021ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2.4 சதவீத அதிகரிப்பாகும்.

2021ஆம் ஆண்டு மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 3.6 சதவீத அதிகரிப்பாகும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த பல ஆண்டுகளாக, சுற்றுலாத் துறையில் முழு நேர மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும், ஒட்டுமொத்தமாக, புள்ளியியல் அலுவலகத்தின் தகவலுக்கமைய, சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உந்துதல் இல்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...