சீனாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஸ்பெயின் செல்லும் வழியில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.
70 ஆண்டுகளாக தனி நாடாக இருக்கும் தைவானை தனி நாடாக ஏற்க மறுத்துள்ளது.
அத்துன்டன், தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில் ஆன்டனி அல்பானீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.