இலங்கையின் தற்கால சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சட்டரீதியாக குடிபெயர நினைப்பவர்களுக்கு இந்த பதிவு.
அவுஸ்ரேலியாவில்(Australia) சட்டரீதியாக குடிபெயர்வதற்கான வழிமுறைகள்.
அவுஸ்ரேலியாவானது வருடாந்தம் ஏறாத்தாழ 160000 தொடக்கம் 200000 வரையிலானவர்களை சட்டரீதியாக குடியேற்றும் ஒரு பல்லின கலாச்சார நாடு. இவற்றில் கிட்டத்தட்ட 100000 பேர்வரையில் திறமை அடிப்படையில் குடியேற்றப்படுகிறார்கள்(Skilled Migration ).
திறமை அடிப்படையில் விசாக்களை பெற்று(Skilled Migration VISA) குடிபெயர்வது எப்படி?
திறமை அடிப்படையிலான விசாக்கள் பல்வேறுபட்ட வகைளில் வழங்கப்படுகின்றது(Skilled Migration VISA categories or Subclasses)
- Skilled Independent VISA -Subclass 189
- Skilled Nominated VISA – Subclass 190
- Skilled Regional (Provisional) VISA – Subclass 489
- Skilled work Regional (Provisional) VISA – Subclass 491
- Skilled Employer Nomination VISA – Subclass 186
- Skilled Employer Sponsored Regional VISA – Subclass 494
- Global Talent VISA – Subclass 858
- Skilled Recognised Graduate VISA – Subclass 476
Please refer: https://immi.homeaffairs.gov.au/…/getting…/visa-listing
மேற்குறிப்பிட்ட விசாக்களானது நிரந்தர குடியுரிமை விசாக்களும் (Permanent Resident VISA (PR)) மற்றும் உறுதியளிக்கப்பட்ட நிரந்த குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை (Confirmed Pathways to Permanent Resident) கொண்டுள்ள விசாக்கள் ஆகும். மேற்குறிப்பிட்ட விசாக்களை வைத்திருப்பவர்கள் எவ்வளவுகாலமும் அவுஸ்ரேலியாவில் வசிக்கலாம் எப்பவும் தங்கள் நாட்டுக்கு விடுமுறைக்காகவோ சென்று திரும்பலாம்.( Unless otherwise stated).
மேற்குறிப்பிட்ட விசாக்களை கொண்டிருப்பவர்கள் நான்கு ஆண்டுகள் அவுஸ்ரேலியாவில் வசித்திருந்து ஒருவருடம் PR தகைமையப்பெற்றிருந்தால் அவுஸ்ரேலியாவின் குடியுரிமையை(Australian Citizenship) பெற்றுக்கொள்ளமுடியும்.
திறனடிப்படையில் குடிபெயர புள்ளிகளின் அடிப்படையிலான தகமைகளை கொண்டிருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் 65 புள்ளிகளையாவது (65 points) கொண்டிருக்கவேண்டும்.
புள்ளிகளானது(Points) பின்வரும் அடிப்படையில் கணிக்கப்படும்.
- வயது எல்லை ( Age Limit)
Age Points
18-24 years 25
25-32 years 30
33-39 years 25
40-44 years 15
45 and above 0
2 . கல்வித்தகைமைகள் (Educational Qualifications)
Qualifications Points
A Doctorate degree 20
A Bachelor (or Masters) degree 15
Diploma or trade qualification(Equalent to NVQ5) 10
- வாழ்க்கைதுணையின் தகமைகள் (Spouse Qualification)
Spouse qualification Points
Spouse has a PR visa or is an Australian citizen 10
Spouse has competent English with Positive Skill Assessment 10
Spouse has only competent English 5
(வாழ்க்கை துணைக்கான தகைமைகள் கட்டாயம் அல்ல – Disclaimer: அவசரப்பட்டு விவாகரத்து பெற வேண்டாம் அப்படி பெற்றாலும் அதற்கு நான் பொறுப்பல்ல) - ஆங்கிலமொழித்திறமை (Skills on English Language)
Criteria Points
Superior (IELTS Band 8 (Each) 20
Proficient (IELTS Band 7 (Each) 10
Competent (IELTS Band 6 (Each) 0
Refer: https://immi.homeaffairs.gov.au/…/eng…/competent-english - வேலை அனுபவம் (work experience)
Work experience in Years Points
Less than 3 years 0
3-4 years 5
5-7 years 10
More than 8 years 15
Please Refer:
https://www.australiavisa.com/…/Australian-Occupation…
- மாநில அனுசரனை (State Sponsorship)
VISA Subclass Points
Subclass 190 5
Subclass 489 10
Subclass 491 15 - Accredited in Community Language
NAATI 5
(கட்டாயம் அல்ல)
Please refer: https://www.naati.com.au/
Points Calculator Link:
https://immi.homeaffairs.gov.au/…/tools/points-calculator
வேலை அனுபவமானது அவுஸ்ரேலியா மற்றும் மாநில அரசுகளால் அவ்வப்போது வெளியிடப்படும் தொழிற்தகைமை பட்டியல்களை அடிப்படையானதாக கொண்டிருக்கவேண்டும். அத்துடன் அந்த தொழிகளானது அவுஸ்ரேலிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மதீப்பீட்டு நிறுவனங்களினால்(Assessment authority) வேலை அனுபவம் மற்றும் கல்வித்தகைமகள் (Skilled Assessment) மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவேண்டும்.
Please refer:
AACA Architects Accreditation Council of Australia
https://aaca.org.au/
AASW Australian Association of Social Workers Limited
http://www.aasw.asn.au
ACECQA Australian Children’s Education and Care Quality
https://www.acecqa.gov.au/
ACPSEM Australasian College of Physical Scientists and Engineers in Medicine
https://www.acpsem.org.au/
ACS Australian Computer Society Incorporated
http://www.acs.org.au
ACWA Australian Community Workers Association Inc.
http://www.acwa.org.au
ADC Australian Dental Council Limited
http://www.adc.org.au
AIMS Australian Institute of Medical Scientists
http://www.aims.org.au
AIQS The Australian Institute of Quantity Surveyors
http://www.aiqs.com.au
AITSL Australian Institute for Teaching and School Leadership Limited
http://www.aitsl.edu.au
AMSA Australian Maritime Safety Authority
http://www.amsa.gov.au
ANMAC Australian Nursing & Midwifery Accreditation Council Limited
http://www.anmac.org.au
ANZPAC Australian and New Zealand Podiatry Accreditation Council Limited
https://iliadint.com/en/article/1205-Australian-and-New-Zealand-Podiatry-Accreditation-Council-ANZPAC
ANZSNM Australian and New Zealand Society of Nuclear Medicine
http://www.anzsnm.org.au
AOAC Australasian Osteopathic Accreditation Council Limited
http://www.osteopathiccouncil.org.au
AOPA Australian Orthotic Prosthetic Association Limited
https://www.aopa.org.au
APC Australian Physiotherapy Council Limited
http://www.physiocouncil.com.au
APharmC Australian Pharmacy Council Limited
https://www.pharmacycouncil.org.au
APS Australian Psychological Society Limited
http://www.psychology.org.au
ASMIRT Australian Society of Medical Imagery and Radiation Therapy
http://www.asmirt.org
AVBC Australasian Veterinary Boards Council Incorporated
http://www.avbc.asn.au
CAANZ Chartered Accountants Australia and New Zealand
https://www.charteredaccountantsanz.com/
CASA Civil Aviation Safety Authority
http://www.casa.gov.au
CCEA Council on Chiropractic Education Australasia Limited
http://www.ccea.com.au
CMBA Chinese Medicine Board of Australia
http://www.chinesemedicineboard.gov.au
CPAA CPA Australia Ltd
http://www.cpaaustralia.com.au
DAA Dietitians Association of Australia
http://daa.asn.au
Engineers Australia The Institution of Engineers Australia
http://www.engineersaustralia.org.au
IML Institute of Managers and Leaders National
IPA Institute of Public Accountants Ltd
http://www.publicaccountants.org.au
MedBA Medical Board of Australia
http://www.ahpra.gov.au
NAATI National Accreditation Authority for Translators and Interpreters Ltd
http://www.naati.com.au
OCANZ Optometry Council of Australia and New Zealand Limited
http://www.ocanz.org
OTC Occupational Therapy Council of Australia Limited
http://www.otcouncil.com.au
PodBA Podiatry Board of Australia
https://www.podiatryboard.gov.au/
SPA The Speech Pathology Association of Australia Limited
http://www.speechpathologyaustralia.org.au
SSSI Surveying and Spatial Sciences Institute Limited
https://sssi.org.au/
TRA Trades Recognition Australia
http://tradesrecognitionaustralia.gov.au
TRA (trades) Trades Recognition Australia http://tradesrecognitionaustralia.gov.au
VETASSESS Vocational Education and Training Assessment Services
https://www.vetassess.com.au
VETASSESS (non-trades) Vocational Education and Training Assessment Services
இலங்கையில் A/Level படித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காமல் அடுத்த கட்டம் பற்றி சிந்திப்பவர்கள் Electrician, Chef, Civil Engineering Technician, Mechanical Engineering TEchnician, Carpernter, Hair dresser, Fitter, Metal Fabricator, Aircondition Technician, Plumber, cook போன்ற இன்னும் பலவற்றை தொழில்னுட்ப கல்லூரிகள் அல்லது அரசினால அங்கீகரிக்கப்பட்ட NVQ5 க்கு சமனான தகைமைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் பயின்று அத்துடன் ஆங்கில அறிவையையும் (குறைந்தபட்சம் IELTS 6 on Each Band) கொண்டிருந்தால் அவுஸ்ரேலியாவில் நிரந்தரகுடியுரிமையுடன் குடியேறலாம்.
Disclaimer: மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் யாவுமே சட்டரீதியாக அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கான வழிமுறைகள்.
ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர விரும்பினால் +61415533622 என்ற இலக்கத்தின் ஊடாக WhatsAppஇல் தொடர்புக்கொள்ளவும்.