Newsஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் - நெருக்கடியில் பல்வேறு துறையினர்

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் – நெருக்கடியில் பல்வேறு துறையினர்

-

ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 480,000 பணி வெற்றிடங்கள் உள்ளதென புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 58,000 வெற்றிடங்கள் அதிகமாகும்.

2020 ஆண்டு பெப்ரவரி புள்ளிவிவர பகுப்பாய்வுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மே மாதத்தில் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் தொடக்கத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு வெற்றிடமாக இருப்பதாகக் கூறிய வணிகங்களின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பலர் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சில பணியிடங்கள் திருப்திகரமாக நிரப்பப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மாநில வாரியாக, விக்டோரியாவில் அதிகபட்சமாக 18 சதவீத வெற்றிடங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான வேலை வெற்றிடங்கள் சில்லறை வர்த்தகத் துறையிலேயே (38 சதவீதம்) உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்கள்

Meta நிறுவனம் WhatsAppல் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, WhatsApp பயனர்கள் அரட்டைகளை Filter செய்வதற்கான திறனைப் பெறுவார்கள். இவை பல்வேறு அளவுகோல்களின் கீழ் பயனர்களின் அரட்டைப் பட்டியலை...

சிட்னி ஷாப்பிங் மால் கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை

போண்டி சந்திப்பில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு அதிகாரிக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என பிரதமர்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...