Melbourneஆஸ்திரேலியாவில் இன்று திறக்கப்பட்ட Go Gota Go பல்பொருள் அங்காடி!

ஆஸ்திரேலியாவில் இன்று திறக்கப்பட்ட Go Gota Go பல்பொருள் அங்காடி!

-

மெல்போர்ன் அம்புல உணவகச் சங்கிலியின் சமீபத்திய அறிமுகமான Go Gota Go பல்பொருள் அங்காடி இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

பெர்விக்கில் பகுதியில் இந்த சுப்பர் மார்க்கெட் நிறுவப்பட்டுள்ளது.

Go Gota Go பல்பொருள் அங்காடி இன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என எம்புல நிறுவனர் சம்பிக்க சதுரங்க மத்துமகே தெரிவித்தார்.

Go Gota Go வார்த்தைகள் சில நாட்களில் மக்கள் மறந்து விடலாம். எனினும் கோட்டாபய வீடு செல்லும் வரை அந்த வார்த்தை மக்கள் மத்தியில் நீடித்திருக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து இந்த பல்பொருள் அங்காடி நிறுவப்பட்டதாக உரிமையாளரான இலங்கையர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...