கொழும்பு-கோட்டை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு-கோட்டை பகுதியில் வைத்து இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.