Newsதிருகோணமலையில் பதுகியிருந்த கோட்டாபய மீண்டும் வேறு இடத்திற்கு தப்பியோட்டம்!

திருகோணமலையில் பதுகியிருந்த கோட்டாபய மீண்டும் வேறு இடத்திற்கு தப்பியோட்டம்!

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

திருகோணமலையில் பதுகியிருந்த கோட்டாபய இன்று மீண்டும் கொழும்பிற்கு வந்துள்ளார.

திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இன்று காலை கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

கோட்டாபயவின் வருகைக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய கடந்த அரை மணித்தியாலங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் குடும்பத்துடனான ஹெலிகொப்டர்கள் இரத்மலானை விமானப்படை தளத்தில் வந்தடைந்துள்ளது.

தற்போது, ​​கோட்டாபய இரத்மலானை விமானப்படைத் தளத்தில் உள்ளதுடன், அவரைச் சந்திப்பதற்காக முப்படைத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

அவர் இரத்மலானையிலிருந்து எங்கு செல்வார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என கூறப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் சிக்கல்கள்

ஓய்வு பெறும் வயது வரை வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 முதல், ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயது 65 வயதிலிருந்து...

கடும் வெப்பத்தால் காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

டெக்சாஸில் ஒரு காரில் விடப்பட்ட ஒரு சிறுமி கடுமையான வெப்பத்தால் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் Galena Park-இல் நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது,...

திரும்பப் பெறப்பட்ட இணையத்தில் விற்கப்பட்ட இரு குழந்தை தயாரிப்புகள்

Ezone இணையதளத்தில் விற்கப்படும் இரண்டு குழந்தைப் பொருட்களை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் (ACCC) அவை குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை...

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

கார் விபத்தில் உயிரிழந்த Liverpool கால்பந்து வீரர்

ஸ்பெயினின் ஜமோராவில் நடந்த கார் விபத்தில் போர்த்துகீசிய கால்பந்து வீரர் Diogo Jota உயிரிழந்தார். அவரது சகோதரர் André Silvaவும் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சகோதரர்கள் இருவரும்...