Breaking Newsகொழும்பு மாவட்டத்தில் உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்தில் உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு

-

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

Latest news

உலகின் சிறந்த தெருக் கலைகளைக் கொண்ட 3 ஆஸ்திரேலிய நகரங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய நகரம் தெருக் கலைக்கான உலகின் சிறந்த நகரங்களில் இணைந்துள்ளது. அதன்படி, உலகின் அதிக பிரதிநிதித்துவ கலைக்கான தரவரிசையில் மெல்போர்ன் நகரம் மூன்றாவது...

ஆஸ்திரேலியாவில் காணாமல் போகும் 50-இற்கு மேற்பட்ட தீவுகள்

ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய் இடையே ஒன்பது சிறிய தீவுகளால் உருவாக்கப்பட்ட துவாலு, 50 ஆண்டுகளுக்குள் மறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால் நாடு முழுவதும் வெள்ளத்தில்...

கோவிட் தடுப்பூசி இல்லாமல் ஆஸ்திரேலியா மாநிலத்தில் வேலை செய்ய அனுமதி

COVID-19 தடுப்பூசி இல்லாமல் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கும் ஆஸ்திரேலியாவின் ஒரே மாநிலமாக தெற்கு ஆஸ்திரேலியா மாறும் என்று கூறப்படுகிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், சுகாதாரப் பணியாளர்கள்...

ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள் குறைவாக சாப்பிடுவதாக ஆய்வு

ஆஸ்திரேலியர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாகவும், சிப்ஸ், சிக்கன் மற்றும் சாக்லேட் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டு...

இரத்த தானம் செய்யுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு வேண்டுகோள்

போண்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தினால் இரத்ததானம் செய்யுமாறு அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் தாக்குதல் நடத்தியவரைத் தவிர, 6 பேர்...

மெல்போர்னை முற்றுகையிட்ட போராட்டத்தில் 14 பேர் கைது

காஸா பகுதியில் போர் நிறுத்தம் கோரி பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு மத்தியில் மெல்போர்னில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லோரிமர் தெருவில் சாலையை மறித்ததற்காக 12...