ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் நாட்டை சென்றடைந்துள்ளார்.
சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்த விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ சென்ற SV788 விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.