தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக அலைச் சறுக்கு சுற்றுப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாகசம் நிகழ்த்தினர்.
ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் எதான் எவிங், உள்ளூர் வீரர் ஜேக் ராபின்சனை வீழ்த்தி செம்பியன் பட்டம் வென்றார்.
மகளிரில் இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை டைலர் ரைட்டை வீழ்த்தி, பிரேசில் நட்சத்திரம் டட்டானியா வெஸ்டன் சாம்பியன் ஆனார்.