Sportsகின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய மோட்டர் சைக்கிள் பந்தய வீரர்!

கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய மோட்டர் சைக்கிள் பந்தய வீரர்!

-

ஆஸ்திரியாவைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் பந்தய வீரர், 273 கிலோ மீட்டர் வேகத்தில் சைக்கிள் பந்தய வீரரை டோ செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் மூலம் இழுத்துச் செல்வதை டோ எனக் கூறப்படுகிறது.

ஆஸ்திரியா பந்தய வீரர் Elias Schwärzler, வித்தியாசமான முயற்சியாக சைக்கிள் பந்தய வீரரை 273 கிலோ மீட்டர் வேகத்தில் இழுத்துச் சென்று சாகசம் நிகழ்த்தினார்.

ஜெர்மனியில் நடந்த சாகசத்தை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

Latest news

பெப்ரவரியில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு: சட்டவிரோத குடியேறிகள் குறித்து ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்து மரணங்கள்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. மத்திய அரசின் புதிய புள்ளிவிவரங்களின்படி கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களால் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அரசாங்கத்தின்...

$1 மில்லியன் பணத்தின் உரிமையாளரை தேடும் NSW காவல்துறை

ஒரு மில்லியன் டாலர்களின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை செய்தித்தாள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், நியூ சவுத் வேல்ஸ் க்ரைம் கமிஷன், ஸ்டர்ட்...

ஆஸ்திரேலியாவில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவு

நாட்டின் உற்பத்தித் திறனைத் தக்கவைக்க, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வணிக கவுன்சில் கூறுகிறது. வீட்டுவசதி, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய...

ஆஸ்திரேலியாவில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவு

நாட்டின் உற்பத்தித் திறனைத் தக்கவைக்க, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வணிக கவுன்சில் கூறுகிறது. வீட்டுவசதி, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய...

பள்ளி பருவத்தில் குழந்தைகளின் புகைப்படங்களை FB-யில் போடாதீர்கள் – மத்திய காவல்துறை அறிவிப்பு

விடுமுறை முடிந்து குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்லும் போது, ​​குழந்தைகளின் படங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆஸ்திரேலிய பெற்றோர்கள் ஒவ்வொரு புதிய பள்ளி...