Notices மரண அறிவித்தல் - திரு கந்தையா பாலசிங்கம்

மரண அறிவித்தல் – திரு கந்தையா பாலசிங்கம்

-

மரண அறிவித்தல் – திரு கந்தையா பாலசிங்கம்

யாழ். கரவெட்டி மேற்கு கரணவாயைப் பிறப்பிடமாகவும், இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,மகாதேவி, காலஞ்சென்ற தேவராயு ஆகியோரின் அன்புச் சகோதரனும், காண்டீபன், துளசி, ஆரபி ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜித்தா, பிரதாப், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சின்மயன், ஆதிரை, அய்நேஷ், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் துவாளி வீதி, இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி: துவாளி வீதி, இமையாணன் மேற்கு உடுப்பிட்டி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: வீடு – குடும்பத்தினர் – Mobile : +94212055850

Latest news

மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு...

உலகில் மிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள்!

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை...

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியு...

491 விசாவிற்கான விண்ணப்பிக்க மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு வாய்ப்பு

Skilled Work Regional (subclass 491) விசா நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

குயின்ஸ்லாந்து வீட்டு வாடகைக்கான அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்க தீர்மானம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வீட்டு வாடகைக்கு அதிகபட்ச மதிப்பை நிர்ணயிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள Ferrari உரிமையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளிப்படும் அபாயம்

உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான Ferrariயின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலால் தாக்கப்பட்டுள்ளது. தாக்கிய தரப்பினரும் கப்பம் கேட்டுள்ளதாக...