Breaking Newsபோராட்டக்காரர்களை எச்சரித்த ஜனாதிபதி ரணில்!

போராட்டக்காரர்களை எச்சரித்த ஜனாதிபதி ரணில்!

-

இலங்கையில் போராட்டம் எனும் போர்வையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

Latest news

காட்டுத் தீயால் ஆதரவற்ற கங்காருக்களுக்கு தன் வீட்டைக் கொடுத்த வனவிலங்கு அதிகாரி

விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன. காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு...

பிரதமரால் ஒரு கட்சியின் முகநூல் கணக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது மனைவியை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவை நீக்குமாறு விக்டோரியன் தொழிலாளர் கட்சிக்கு பிரதமர்...

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...

மறக்கப்பட்ட $21 மில்லியன் லாட்டரி வெற்றிகள்

21.42 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான இந்த வருடத்திற்கான 24 பிரதான லாட்டரி பரிசுகளை வென்றவர்கள் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. கோரப்படாத பத்து பரிசுகள் $1 மில்லியன்...