Newsஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை - சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை – சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

-

ஆஸ்திரேலியாவில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை என பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 32 வருடங்களின் பின்னர் அதிகூடிய பணவீக்கமாக 6.1 வீதம் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் பொருட்களின் விலைகளும் 6.1 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் சம்பளம் 3.4 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்பதே பலரது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

குறிப்பாக எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அதே வேளையில் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...