இலங்கைக்கு நிதி உதவி வழங்கப்போவது இல்லை: உலக வங்கி திட்டவட்டம்

0
304

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வரலாறு காணாத நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இக்கட்டான சூழலில் இலங்கை உள்ள நிலையில், இலங்கைக்கு நிதி உதவி அளிக்கவும் உலக வங்கி மறுத்துளது. இது குறித்து உலக வங்கி கூறுகையில், நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் இலங்கைக்கு உதவப்போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. அதேவேளையில், இலங்கையிலுள்ள ஏழ்மையான மக்களுக்கான உதவிகளை வழங்கி வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Previous articleஇலங்கைக்கு உதவ தயாராகும் கமல் ஹாசன்!
Next articleஅமெரிக்காவுடன் போர் மூண்டால் அணுஆயுதம் பயன்படுத்தப்படும்.. வடகொரியத் தலைவர் கிம் எச்சரிக்கை