ஆஸ்திரேலிய ஃபெடரல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற அடையாளத்தைத் தனதாக்கிக் கொண்ட மிஷேல் ஆனந்த ராஜா இன்று முதல் முறையாக உரையாற்றியுள்ளார்.
ஹிக்கின்ஸ் தொழிலாளர் கட்சியின் முதல் உறுப்பினராக நாடாராளுமன்றத்தில் நான் ஆற்றிய முதல் உரை என குறிப்பிட்டு ஆனந்த ராஜா பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

