ஆஸ்திரேலியாவில் வட்டி விகித உயர்வு மூலம் 100,000 ஆஸ்திரேலியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த ஓரிரு வருடங்களில் நடக்கும் என்று ஆஸ்திரேலிய சமூக சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
வீட்டு வாடகை – அடமானம் – கடன் போன்ற கொடுப்பனவுகளின் அதிகரிப்பு கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய சமூக சேவை கவுன்சில் வலியுறுத்துகிறது.
ஆஸ்திரேலியாவின் வட்டி விகிதங்கள் தொடர்ந்து 4வது மாதமாக நேற்று உயர்த்தப்பட்டு தற்போது 1.85 சதவீத பணவீக்கம் உள்ளது.