Newsமுதலிடம் பிடித்த மெல்போர்ன்!

முதலிடம் பிடித்த மெல்போர்ன்!

-

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களின் மக்கள்தொகை வளர்ச்சி குறித்த தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகரில் மக்கள்தொகையில் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு மக்கள் தொகை கிட்டத்தட்ட 806,800 ஆகும்.

டார்வின் நகரில் மக்கள் தொகை மிகக் குறைவாக வளர்ந்துள்ளது, அதாவது சுமார் 19,700.

மெல்போர்னின் வேகமாக வளர்ந்து வரும் பகுதி Wollert ஆகும், 2011 உடன் ஒப்பிடும்போது 2021 இல் 24,200 குடியிருப்பாளர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்த 10 வருட காலத்தில் 08 மாநிலங்களின் மக்கள் தொகை சுமார் 25 லட்சம் அதிகரித்துள்ளது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...