Newsபிரான்சின் தென்மேற்கில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ

பிரான்சின் தென்மேற்கில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ

-

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் பரவும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர்.

ஐரோப்பாவை அனல்காற்று சுட்டெரிக்கும் வேளையில் அங்குக் காட்டுத்தீ சில வாரங்களாக எரிகிறது.

அதனால் அருகில் உள்ள பைன் காடுகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. 74 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு தீக்கு இரையானதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 360க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் தீயணைப்பு முயற்சியில் சேர்ந்துள்ளனர்.

அவர்களுடன் ஆயிரத்துக்கும் அதிகமான பிரஞ்சு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Latest news

14-மணிநேர Optus செயலிழப்பிற்கு பண இழப்பீடு வழங்க முடிவு

கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட சேவைத் தோல்வியால் சிரமத்துக்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளதாக Optus Communications...

ஓய்வூதிய பலன் தாமதங்கள் குறித்த செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்த செனட் நகர்ந்துள்ளது. குறிப்பாக பழைய கருணைத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை செலுத்தாதது தொடர்பான புகார்களின்...

9/10 ஆஸ்திரேலியர்கள் பூர்வீக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறுகிறார்கள்

பழங்குடியின மக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 10...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த ஊதிய உயர்வு உள்ள துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பள அதிகரிப்புகளை கொண்ட துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் சம்பளம் 08...