Newsமெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு இலவச ரயில் பயணம்

மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு இலவச ரயில் பயணம்

-

விக்டோரியா மாநிலத்தில் ரயில் பயணிகள் ஒரு நாள் இலவச பயண வசதி பெறும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைத்துள்ளது.

தொடர்ந்து 2வது ஆண்டாக சரியான நேரத்தில் ரயில் பயணத்தை இயக்க தவறியதே இதற்கு காரணம்.

சரியான நேரத்தில் இயங்கும் ரயில்களின் சதவீதம் 92 சதவீதமாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த ஜூலையில் இது 91.6 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜூலை மாதத்தில் குறைந்தபட்சம் 10 நாட்கள் மைக்கி பாஸைப் பயன்படுத்திய ரயில் பயணிகள் எதிர்வரும் நாட்களில் ஒரு நாள் இலவசமாக மெட்ரோ ரயிலைப் பயன்படுத்த முடியும்.

ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை என விக்டோரியா ரயில்வே தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...