Newsஸ்கொட் மோரிசனின் இரகசிய அமைச்சர் பதவிகள் - சட்ட ஆலோசனைகள் கூடிய...

ஸ்கொட் மோரிசனின் இரகசிய அமைச்சர் பதவிகள் – சட்ட ஆலோசனைகள் கூடிய விரைவில்

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸி (Anthony Albanese), அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்ட சட்ட ஆலோசனையைக் கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் அமைச்சர் பதவிகளை ஏற்றதன் மூலம் எந்தச் சட்டத்தையும் மீறினாரா என்பது பற்றி அதில் தெரிவிக்கப்படும்.

அந்தத் தகவல்கள் வெளிப்படையாகப் பகிரப்படும் என்று அல்பனீஸி செய்தியாளர்களிடம் கூறினார்.

நோய்ப்பரவலின்போது மோரிசன் பல்வேறு முக்கிய அமைச்சுகளுக்கு ரகசியமாகப் பொறுப்பேற்றார் என்று கடந்த வாரம் தெரியவந்தது.

அதன் தொடர்பில் எல்லாத் தரப்பிலிருந்தும் குறைகூறல்கள் எழுந்துள்ளன. ஆனால் மோரிசன் தனது முடிவைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

நோய்ப்பரவலில் இருந்து நாட்டை மீட்கத் தாம் மட்டுமே பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...