Newsஇலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு வழங்க தயாராகும் ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு வழங்க தயாராகும் ஆஸ்திரேலியா!

-

முடிந்தவரை அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான செயல்பாட்டில் இது வரவேற்கத்தக்க முதற் படி என அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நன்றி – தமிழன்

Latest news

EV Charging நிலையத்தில் மற்றொரு வாகனத்தை நிறுத்தினால் அதிக அபராதம்

EV சார்ஜிங் நிலையத்தில் வேறு வகை வாகனம் நிறுத்தப்பட்டால் $3,300க்கும் அதிகமான அபராதம் விதிக்க கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் மின்சார வாகன...

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.6% இல் மாற்றாமல் வைத்திருக்க முடிவு

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. முக்கிய வங்கிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால்...

“சமூக ஊடகத் தடைக்குத் குழந்தைகளைத் தயார்படுத்துங்கள்” – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களைத் தடை செய்யும் உலகிலேயே முதல் சட்டம் இன்னும் சில...

விக்டோரியாவிலும் தொடங்கும் பனிப்பொழிவு

கோடையின் முதல் வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை...

மெல்பேர்ணில் ஒரு வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களின் சடலங்கள்

வடகிழக்கு மெல்பேர்ணில் உள்ள Rosanna-இல் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Houghton சாலையில் உள்ள ஒரு சொத்தில் நலன்புரி சோதனையை மேற்கொள்ள இரவு...

விக்டோரியாவிலும் தொடங்கும் பனிப்பொழிவு

கோடையின் முதல் வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை...