Breaking Newsசிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

-

சிட்னியிலிருந்து மெல்போர்ன் வந்த குவாண்டாஸ் விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதும், 200 பயணிகளை உடனடியாக வெளியே வரும்படி பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

QF 487 என்ற விமானத்தில் பயணித்த ஒருவர், சிட்னி விமான நிலையத்தில் சரியாகப் பரிசோதிக்கப்படவில்லை என்பதை பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நடுவானில் இந்த விடயம் கண்டறியப்பட்டதுடன் மெல்போர்னில் வைத்து உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் – விக்டோரியா ஸ்டேட் பொலிஸார் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு அளித்து அனைத்து பயணிகளும் சோதனை செய்தனர்.

அவர்கள் யாரும் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து பயணிகளும் மெல்போர்ன் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர், மேலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

AI கட்டிடக் கலைஞர்களை ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்ட Time பத்திரிகை

பல ஆண்டுகளில் முதல்முறையாக, Time பத்திரிகை தனது ஆண்டின் சிறந்த நபர் விருதை ஒரு தனிநபருக்கு அல்ல, மாறாக AI புரட்சியை வடிவமைத்து வேறு திசையில்...

துப்புரவு நிறுவன உரிமையாளர் மீது $1,000 பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம்

ஆஸ்திரேலியாவின் AFL கிளப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். எம்ஏ சர்வீசஸ் குழுமத்தின் உரிமையாளரான மிக்கி அஹுஜா,...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரை வர்ணித்த ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற...