Sportsஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரின் திடீர் தீர்மானம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரின் திடீர் தீர்மானம்!

-

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் அரோன் பின்ச் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த ஆண்டிலேயே அதிக தடவைகள் Duck out முறை மூலமாக ஆட்டமிழந்த அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை நேற்றைய நியூசிலாந்து அணியுடனான போட்டியில் பின்ச் பெற்றிருந்தார்.

இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக ஐந்து தடவைகள் ஒருநாள் போட்டிகளில் Duck out ஆகியுள்ள அரோன் பின்ச் நாளைய நாளில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என நம்பகமான செய்திகள் கூறப்படுகின்றன.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது ஆரோன் ஃபின்ச் ஒரு மெகா அறிவிப்பை வெளியிடுவார்.

இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஃபின்ச் சனிக்கிழமை காலை 10:30 க்கு ஊடகங்களில் பேசுவார் என அறியவருகிறது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற T20 போட்டிகளில் கிண்ணம் வென்ற அவுஸ்ரேலிய அணித்தலைவராக பின்ச் செயல்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தமைக்கான கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில்,...

ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகள் இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல்...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...