Newsநியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

நியூ சவுத் வேல்ஸ் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு

-

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் அடுத்த வாரம் முடக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒன்றாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ரயில்வே அமைப்பில் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் செப்டம்பர் 21 முதல் முற்றிலுமாக முடக்கப்போவதாக தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.

இதன் மூலம், பயணிகள் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவதுடன், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்திகு கடும் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக ஊதிய வேறுபாடுகளை களைந்து சேவை தரத்தை உயர்த்தக் கோரி பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Latest news

காஸாவில் நிவாரணப் பொருட்கள் கடத்திய கும்பல்

காஸாவில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 100 லொரிகளிலுள்ள நிவாரணப் பொருட்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில்...

இந்த ஆண்டு கிறிஸ்மஸிற்கு பல செலவுகளை குறைக்கும் ஆஸ்திரேலியர்கள்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவுக்கு குறைவான பணத்தையே செலவிடுவார்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அன்பளிப்புச் செலவு...

ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகள் காலியிடங்கள் பற்றி இன்று வெளியாகிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகள் காலியிடங்கள் குறித்த புதிய அறிக்கை இன்று வெளியாகியுள்ளது ஆஸ்திரேலியாவில் வாடகை சொத்து வைத்திருப்பவர்களுக்கு அடுத்த ஆண்டுஒரு நம்பிக்கைக்குரிய ஆண்டாக அமைகிறது . அதன்படி, ஒவ்வொரு...

ஆஸ்திரேலியாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் திறமையான தொழிலாளர்களுக்கு பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாய திறன்கள் பட்டியல்...

ஆஸ்திரேலியாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் திறமையான தொழிலாளர்களுக்கு பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாய திறன்கள் பட்டியல்...

விக்டோரியாவில் சுகாதார நிபுணர்களுக்கு எதிரான அதிகரித்து வரும் வன்முறை

விக்டோரியாவில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் 20,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில...