Breaking Newsஆஸ்திரேலியா வாழ் இலங்கையரை திருமணம் செய்த பெண் வைத்தியரின் தவறால் மரணம்

ஆஸ்திரேலியா வாழ் இலங்கையரை திருமணம் செய்த பெண் வைத்தியரின் தவறால் மரணம்

-

ராகம பிரதேசத்தில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதானத்திற்குள்ளாகியுள்ளது.

பித்தப்பை கற்களை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் தவறால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரோ அல்லது மருத்துவமனையோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் நாளை அதாவது வியாழக்கிழமை ராகம பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

உயிரிழப்பதற்கு 17 நாட்களுக்கு முன்னர் இந்த பெண் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

நேற்றைய தினம் அந்த இளம்பெண்ணின் பிறந்தநாள் என்பதனால் அதற்காக ஆஸ்திரேலியாவில் வாழும் கணவர் பதிவிட்ட பதிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...