Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கன மழையும் வெள்ளமும்!

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கன மழையும் வெள்ளமும்!

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்த 2 நாள்களுக்குக் கனத்த மழை பெய்யக்கூடும் என்பதால் அங்குத் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலம் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று எதிபார்க்கப்படுகிறது.

ஆதலால் தொலைதூரப் பகுதிகளில் இருப்போர் குறைந்தது 3 நாள்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் நீர்மட்டத்தால், நகரம் முழுதும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தின் சில ஆறுகளில் வெள்ளம் மீண்டும் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வகத்தார் தெரிவித்துள்ளனர்.

Latest news

நிறம் மாறிய அந்தோணி அல்பானீஸ்

பசிபிக் தலைவர்களுடனான ஒரு முக்கியமான சந்திப்பிற்கு இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த பிறகு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெட்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பங்கேற்ற...

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...