Newsஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு உரிமைகளை படிப்படியாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

பெற்றோர் விடுப்பு ஆறு வாரங்கள் நீட்டிக்கப்படும், படிப்படியாக 2026 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 26 வாரங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பணியின் இடைப்பட்ட கால இடைவெளியில் விடுப்பு எடுக்க முடியும். ஒற்றைப் பெற்றோருக்கு முழுவதுமான 26 வாரங்களுக்கும் விடுப்பிற்கு உரிமை உண்டு.

தற்போதுள்ள திட்டத்திற்கமைய, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிக்க 18 வாரங்கள் அரசு நிதியுதவியுடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு அப்பாவுக்கான ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் நடைமுறை அமுலில் உள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை முதல் இந்த அமைப்பை நவீனமயமாக்கவும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...