Newsஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்

-

ஆஸ்திரேலியாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல முக்கிய விமான நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கு வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது.

03 வருடங்களுக்குள் 15 வீத சம்பள அதிகரிப்பை கோரி இந்த தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வேலைநிறுத்தம் தற்போது மெல்போர்ன்-சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் மற்ற விமான நிலையங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

எது எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டால், 03 வருடங்களின் பின்னர் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு பயணிக்க எதிர்பார்த்துள்ள பெருமளவிலான அவுஸ்திரேலியர்களுக்கு கடினமாகவே இருக்கும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் Coffee & Beer-இன் விலைகள் உயரும் அபாயம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் பல உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோப்பை coffeeயின்...

புதிய சீன வைரஸ் பற்றி தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்

சமூக ஊடகங்கள் மூலம் சீனா முழுவதும் மீண்டும் கடுமையான வைரஸ் பரவி வரும் போதிலும், உலக சுகாதார அமைப்போ, சீன அரசோ இதுவரை அப்படியொரு நிலை...

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் இருந்து இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் நம்புக்கா ஹெட்ஸிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தென்கிழக்கே...

வயதுக்கு ஏற்ப மாறும் ஆஸ்திரேலியர்களின் கணக்கு இருப்பு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...

வயதுக்கு ஏற்ப மாறும் ஆஸ்திரேலியர்களின் கணக்கு இருப்பு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...

Open AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி...