News அடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

அடிலெய்ட் நகரில் உள்ள கடைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

-

அடிலெய்டு கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிக்கப்பட்டது

அடிலெய்ட் நகரில் உள்ள அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கும் நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கும் புதிய சட்டம் தெற்கு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, வர்த்தக நிலையங்கள் இதுவரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலை 11 மணிக்கு பதிலாக 09 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படும்.

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள தற்போதைய சட்டங்களின்படி, காலை 11 மணிக்கு முன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இருப்பினும், நுகர்வோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 05 மணிக்குள் கடைகளை மூட வேண்டும் என்ற சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க அனுமதிப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...