Breaking News சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா எடுத்து நடவடிக்கை!

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா எடுத்து நடவடிக்கை!

-

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் (Fumio Kishida) ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசியும் (Anthony Albanese) புதிய பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளனர்.

சீனாவின் அதிகரித்துவரும் ஆதிக்கப்போக்கு, இராணுவப் பலம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அந்த உடன்பாடு கையெழுத்தாகிறது.

இருநாட்டுத் தலைவர்களும் ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) நகரில் இன்று சந்திக்கவுள்ளனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புதிய உடன்பாடு இருநாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும்.

அமெரிக்காவுடனும் இந்தியாவுடனுமான ஒத்துழைப்பையும் அது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உடன்பாட்டின் ஓர் அம்சமாகச் சீனாவின் ராணுவப் படையும் அதன் நோக்கங்களும் மதிப்பீடு செய்யப்படும்.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.