Newsஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது - வெளிவரும் முக்கிய தகவல்

ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது – வெளிவரும் முக்கிய தகவல்

-

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஆஸ்திரேலியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க இன்னும் 02 வருடங்கள் ஆகலாம் என மத்திய திரைச்சேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்திற்குள் பணவீக்கம் 7.75 சதவீதமாக உயரும் என்றும், அடுத்த ஆண்டு மத்தியில் பணவீக்கம் 5.75 சதவீதமாக குறையலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 32.8 பில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜிம் சால்மர்ஸ், 10.6 பில்லியன் டொலர்கள் வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவுக்கும், 11.8 பில்லியன் டொலர் முதியோர் ஓய்வூதியத்துக்கும் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...