News ஆஸ்திரேலியாவில் ஆபத்தான நிலையில் உள்ள இணையப் பாதுகாப்பு தரம்!

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான நிலையில் உள்ள இணையப் பாதுகாப்பு தரம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் நாட்டின் இணையப் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் சுமார் 15 மில்லியன் ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் களவாடப்பட்டுள்ளன.

இணைய ஊடுருவிகளுக்குப் பணம் தராவிட்டால் 1000 ஆஸ்திரேலியப் பிரபலங்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்ற மிரட்டல் Medibank வங்கிக்கு விடுக்கப்பட்டது.

பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தேவையில்லாமல் சேகரிப்பதாக ஆஸ்திரேலியாவின் தலைமைச் சட்ட அதிகாரி கூறினார்.

சேகரித்த விவரங்களைப் பாதுகாக்கத் தவறினால் நிறுவனங்களுக்கு 50 மில்லியன் டாலர் (AUD) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

விக்டோரியாவின் பழைய வீட்டுத் தோட்டங்களை இடிக்கும் போராட்டங்கள் தணிந்தன

விக்டோரியா மாநிலத்தில் சில பழைய வீட்டுத் தொகுதிகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்மொழிவுகள் தொடர்பான விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

உலகின் 2-வது பெரிய கோயில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 ஆம்...

உள்நாட்டு குரல் முன்மொழிவுகளை செயல்படுத்த புதிய நாடாளுமன்றக் கூட்டு குழு

சுதேசி ஹடா வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த புதிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிக்கப்படும் என பிரதமர் அந்தோனி...

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்த குவாண்டாஸிடம் இருந்து $80 மில்லியன்

Qantas Airlines நிறுவனம் உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் 80 மில்லியன் டொலர்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் பயணித்த நபர் – $31,300 அபராதம்

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் நடந்து கொண்ட பயணிக்கு $31,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெர்த்தில் இருந்து சிட்னிக்கு...