Newsநியூ சௌத் வேல்ஸ் வெள்ள அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

நியூ சௌத் வேல்ஸ் வெள்ள அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பெரிய வட்டாரங்களில் வசிப்போர் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெகா வெகா (Wagga Wagga), கானடா (Gunnedah), ஃபொர்ப்ஸ் (Forbes) ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபொர்ப்ஸ் பகுதியில் 70 ஆண்டுகள் கண்டிராத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலம் முழுதும் 24 மணிநேர இடைவெளியில் 15 வெள்ள மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை 104 அவசரநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களில் பெரிய அளவிலான வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...