Newsமெல்போர்ன் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

மெல்போர்ன் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

-

மெல்போர்னில் உள்ள சில கடற்கரைகளில் நீந்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தற்போது நிலவும் மோசமான வானிலையுடன் கடல் நீரில் கழிவுகள் சேர்வதால் ஒவ்வாமை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதே இதற்குக் காரணமாகும்.

Seaford Beach மற்றும் Port Phillip Bay கடற்கரைகளில் நீந்துவதைத் தவிர்க்கவும், St Kilda கடற்கரையிலும் கழிவுகள் சேகரிக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்படுகிறது.

எந்தவொரு கடற்கரையிலும் குளிப்பதற்கு முன் தண்ணீரின் நிறம் குறித்து விசாரிக்கவும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மெல்பேர்னுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஊதா நிற தக்காளி

ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற "Purple Bliss" தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும். இது ஆஸ்திரேலியாவில்...

BBQ அடுப்பு வெடிப்பு – இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

பிரபல ஹொலிவுட் நடிகை Catherine O’Hara காலமானார்

Emmy விருது வென்ற உலகப்புகழ் பெற்ற மூத்த நடிகை Catherine O'Hara தனது 71 வயதில் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 30, 2026) லொஸ்...