Breaking Newsஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அமைச்சர்

ஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அமைச்சர்

-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் ‘பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்புக் கோர விரும்புவதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

‘நான் மிகவும் கவலையடைகிறேன், இது தொடர்பில் தேவையான மற்றும் சரிசெய்வதற்கான பொறுப்பை எனது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Latest news

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் நடக்கும் மோசடி

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மிகவும் பொதுவானதாகி வருகிறது. அதனுடன், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரநிலைகளை...

அழிந்துவரும் மூன்று கங்காரு இனங்கள் அடையாளம்

ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அழிந்து வரும் மூன்று வகையான கங்காருக்களை அடையாளம் கண்டுள்ளது. 5 மில்லியன் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்...

நாய்களுக்கும் எளிதான ஒரு சிறப்பு விமான நிறுவனம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று நாய்களுக்காக மட்டுமே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி பார்க் ஏர் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழு

மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆசிரியர் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் தொழில்முறை நடவடிக்கையை அணுகுவதாக கூறுகின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வேலைநிறுத்தப்...