Breaking Newsதனுஷ்கவுக்கு பிணை - ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை

தனுஷ்கவுக்கு பிணை – ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை

-

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரை 150,000 டொலர் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அவர் தொடர்பில் தலையிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சம்மேளனம் ஆகியன தனித்தனியாக பிணை வழங்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை மற்றும் தினமும் பொலிஸில் ஆஜராக வேண்டியுள்ளது.

தனுஷ்க குணதிலக்க கடந்த 06ஆம் திகதி பெண் ஒருவருக்கு எதிராக 04 குற்றச்சாட்டுக்களின் பேரில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...