Newsநியூ சவுத் வேல்ஸில் குப்பைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட 800 மில்லியன் டொலர்கள்!

நியூ சவுத் வேல்ஸில் குப்பைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட 800 மில்லியன் டொலர்கள்!

-

நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் கடந்த 05 வருடங்களில் மீள்சுழற்சிக்கு பல்வேறு பொருட்களை வழங்கி சம்பாதித்த தொகை 800 மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

போத்தல்கள், கேன்கள் மற்றும் ஏனைய கொள்கலன்கள் என மொத்தம் 08 பில்லியன் கையளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு இது ஒரு நல்ல போக்கு என்று நியூ சவுத் வேல்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜேம்ஸ் கிரிஃபின் குறிப்பிட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸின் முதியோர்களில் 80 வீதமானவர்களே இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வசூலான பணத்தில் சுமார் 35 மில்லியன் டொலர்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

தேசிய நாயகனாகப் போற்றப்படும் Bondi நாயகன்

NSW லிபரல் தலைவர் கெல்லி ஸ்லோன், Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் போது காட்டப்பட்ட அசாதாரண துணிச்சல் மற்றும் மனிதாபிமானம் குறித்து Sunrise-இல்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...

Bondi தாக்குதலில் உயிர் இழந்த Matilda

Bondi கடற்கரையில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில், 10 வயது மாடில்டா குறிப்பிட்ட விவாதத்திற்குரிய பொருளாக இருந்துள்ளார். இந்த ஹனுக்கா கொண்டாட்டத்தில் தனது தங்கையுடன் கலந்து கொண்ட...

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...