News மெல்போர்ன் Federation சதுக்கத்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல்

மெல்போர்ன் Federation சதுக்கத்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல்

-

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் துனிசியா அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியை காண மெல்போர்னில் உள்ள Federation சதுக்கத்தில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 50 வயதுடைய பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 01க்கு 00 என வெற்றி பெற்றது.

அப்போது சிலர் போத்தல்களை வீசியும், பட்டாசுகளை கொளுத்தியதால் கலவரம் ஏற்பட்டது.

எனினும் இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.

Latest news

டிஜிட்டல் திரைக்கு அடிமையான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு.

கோவிட் லாக்டவுன் காலத்தில், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால், வீட்டில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு ஒரு...

93% ஆஸ்திரேலியர்கள் ஷாப்பிங் செய்யும் முறையை மாற்றியுள்ளனர்!

தற்போதைய பொருளாதார சூழலின் வெளிச்சத்தில், கடந்த 12 மாதங்களில் 93 சதவீத ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஷாப்பிங் பழக்கத்தை மாற்றிவிட்டனர்.

தனுஷ்க குணதிலவுக்கு கடுமையான கிரிக்கெட் தடை.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்...

பிரிஸ்பேன் மற்றும் ஹோபார்ட் வீட்டு விலைகளில் வீழ்ச்சி!

பிரிஸ்பேன் மற்றும் ஹோபார்ட் ஆகியவை சமீபத்திய வரலாற்றில் மிக அதிக வீதத்தால் வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்த 02 மாநில தலைநகரங்களாக மாறியுள்ளன.

பிரிஸ்பேன் மற்றும் ஹோபார்ட் வீட்டு விலைகளில் வீழ்ச்சி!

பிரிஸ்பேன் மற்றும் ஹோபார்ட் ஆகியவை சமீபத்திய வரலாற்றில் மிக அதிக வீதத்தால் வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்த 02 மாநில தலைநகரங்களாக மாறியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருகிறது.

சம்பள உயர்வு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முன்வைத்த ஒப்பந்தத்தை ஏற்க ரயில்வே ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.