Newsஆஸ்திரேலியாவில் மேலதிகமாக 170 டொலர்கள் செலவிட வேண்டிய நிலையில் மக்கள்

ஆஸ்திரேலியாவில் மேலதிகமாக 170 டொலர்கள் செலவிட வேண்டிய நிலையில் மக்கள்

-

கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உணவுக்காக மேலதிகமாக 59 டொலர்களும், எரிபொருளுக்கு மேலதிகமாக 35 டொலர்கள் மற்றும் எரிவாயு-மின்சார-தண்ணீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக 76 டொலர்களும், என வாரத்திற்கு 170 டொலர்கள் மேலதிகமாக செலவிட வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கணிப்புடன், கிட்டத்தட்ட பாதி ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேவையற்ற செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வார்கள் என்று தகவல்கள் உள்ளன.

2,050 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 61 சதவீதம் பேர் எந்த உணவுப் பொருள் அல்லது பொருளை வாங்கும்போது மலிவான பிராண்டுகளை வாங்குவதாகக் கூறியுள்ளனர்.

47 சதவீதம் பேர் கேளிக்கை செலவுகளை குறைத்துள்ளதாகவும், 36 சதவீதம் பேர் செய்தித்தாள்கள்/ சஞ்சிகைகள் மற்றும் இசைக்கான செலவுகளை குறைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Latest news

பசுமைத் தொட்டியின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

பச்சை நிற குப்பைத் தொட்டிகளை சரியாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய கவுன்சில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரிஸ்பேர்ணில் உள்ள Redland நகர சபையில் உள்ள கழிவுத் தொழிலாளர்கள் சமீபத்தில் சாலையின்...

விமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி – அலட்சியமாக பதிலளித்த விமான ஊழியர்கள்

IndiGo விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது...

தன் தோழிகளை 10 வருடங்கள் ஏமாற்றிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

இறுதி நிலை புற்றுநோய் இருப்பது போல் நடித்து மக்களை ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கும் மேலாக, Amanda Power என்ற பெண் தான்...

மின்சார சேமிப்பு குறித்து நுகர்வோர் ஆணையம் விசாரணை

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), எரிசக்தி சேமிப்பு பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தும் வணிகங்களை விசாரிக்கத் தயாராகி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர்...