Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதி விலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் உணவு, பன்றி இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையும், வெள்ளத்தால் உற்பத்தி தடைபட்டதும் முக்கிய காரணம் என கருதப்படுகிறது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடி சங்கிலிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக ஆஸ்திரேலியர்கள் செலவினங்களைக் குறைத்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...