Breaking Newsஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மக்கள்...

ஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் – மக்கள் நெருக்கடியில்!

-

ஆஸ்திரேலியாவில் பல விமான நிலையங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

அடுத்த வெள்ளிக்கிழமை கான்பெர்ரா விமான நிலையத்திலும், அடுத்த வாரம் திங்கட்கிழமை பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறும்.

ஊதியத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கோரி இந்த தொழில் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வேறு பிரதேசங்களுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல எதிர்பார்த்துள்ள பெருமளவிலான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியர்கள் எந்தவித கோவிட் விதிமுறைகளும் இல்லாமல் கொண்டாடும் முதல் கிறிஸ்துமஸ் இதுவாகும்.

எனவே வேலை நிறுத்தம் இன்றி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...