Sports முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் - தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா டெஸ்ட்...

முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் – தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி!

-

தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமானது.

போட்டியின் இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 5 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, அதன் முதலாவது இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கணித்ததை விட வேகமாக உயரும் கடல் நீர்மட்டம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018இல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற...

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு.

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெல்போர்ன் அலுவலகங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

கடந்த லாக்டவுன் காலத்தில் வீட்டிலிருந்து வேலை முடிந்த பிறகு பெரும்பாலான மக்கள் முக்கிய நகரங்களின் அலுவலகங்களில் பணிபுரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆங்கிலம் கற்க ஆஸ்திரேலியா வரும் மாணவர்களுக்கு ஒரு செய்தி.

ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழிப் படிப்புகளைப் படிக்கச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது....