Sportsமைதானத்தை முற்றுகையிடும் கால்பந்து ரசிகர்களுக்கு Football Australia கடுமையான நடவடிக்கைகள்!

மைதானத்தை முற்றுகையிடும் கால்பந்து ரசிகர்களுக்கு Football Australia கடுமையான நடவடிக்கைகள்!

-

A-லீக் போட்டியின் போது மைதானங்களை ஆக்கிரமிக்கும் ரசிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என Football Australia உறுதி செய்துள்ளது.

அவர்களை மைதானங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக Football Australia தெரிவித்துள்ளது.

நேற்றிரவு மெல்போர்னில் நடைபெற்ற போட்டியின் போது, ​​பார்வையாளர்கள் குழுவினால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், வீரர் Tom Glover-ன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், போட்டி நடுவருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கால்பந்து ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...