Newsதேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

தேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

-

கடந்த மே மாதம் இடம்பெற்ற கூட்டமைப்புத் தேர்தல் தோல்வி தொடர்பில் லிபரல் கட்சி கூட்டணியினால் தயாரிக்கப்பட்ட உள்ளக அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனும், போட்டியிட்ட வேட்பாளர்களும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாக உள்ளனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் கடும் அதிருப்தியும் மற்றொரு காரணியாக உள்ளது என்பதை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவத்தை லிபரல் கட்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற லிபரல் கட்சி பின்பற்ற வேண்டிய பல நடவடிக்கைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...