Breaking Newsவிக்டோரியாவில் கிறிஸ்மஸ் கால வீதி விபத்துக்களின் மரணங்கள் உயர்வு.

விக்டோரியாவில் கிறிஸ்மஸ் கால வீதி விபத்துக்களின் மரணங்கள் உயர்வு.

-

ஆஸ்திரேலியா முழுவதும் கிறிஸ்துமஸ் வாரத்தில் நடந்த வாகன விபத்துகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு அதிகளவான மக்கள் பயணிப்பதைக் கருத்திற் கொண்டு சாரதிகளை பாதுகாப்பாக வாகனம் செலுத்துமாறு வீதிப் போக்குவரத்து திணைக்களங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு விக்டோரியாவில் சாலை விபத்துகளில் 224 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அது 236 ஆக அதிகரித்துள்ளது.

இக்காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Latest news

Smart சாதனங்களுக்கு புதிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்

Consumer-grade, Smart சாதனங்களுக்கு லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது. Smart சாதனங்களுக்கான புதிய லேபிளிங் திட்டம், மக்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களின் சைபர்...

அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றின் மீது டிரம்ப் விதித்த வரிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீத வரியை அறிவித்தார். இது...

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

NSW-ல் வேட்டையாடச் சென்றபோது காலில் சுடப்பட்ட 9 வயது சிறுவன்

வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே...