Cinemaசிவகார்த்திகேயன் படத்தில் ’அவதார்’ பட கலைஞர்!

சிவகார்த்திகேயன் படத்தில் ’அவதார்’ பட கலைஞர்!

-

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்து உள்ளதாகவும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர்கள் கடந்த சில மாதங்களாக செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்த ஆண்டு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் பிரீத்தி சிங் நடித்துள்ளார். மேலும் இந்த இஷா கோபிகர், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Latest news

Pay Calculator தகவலில் புதிய சட்ட மாற்றம்

Pay Calculator-இல் வழங்கப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்கவும் Fair Work Ombudsman நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறைந்தபட்ச ஊதியங்கள், சலுகைகள் மற்றும் கூடுதல் நேர விண்ணப்ப உரிமைகள் போன்ற...

உலோகத் துண்டுகளைக் கொண்ட உணவுப் பொட்டலங்கள் பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள Costco கடைகளில் விற்கப்படும் Golden Island Pork Jerky (Korean BBQ Recipe) 410g பொட்டலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு தரநிலைகள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து,...

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

மெல்பேர்ணில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறங்கிய விமானம்

மெல்பேர்ண் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Singapore Airlines விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்...

உலோகத் துண்டுகளைக் கொண்ட உணவுப் பொட்டலங்கள் பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள Costco கடைகளில் விற்கப்படும் Golden Island Pork Jerky (Korean BBQ Recipe) 410g பொட்டலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு தரநிலைகள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து,...